This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

இன்டிமேட் வாஷை பயன்படுத்துவதற்கான சிறந்த வழிகள் என்ன?

Pregnancy
Written by - Gajalakshmi Udayarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 19, 2026
இன்டிமேட் வாஷை பயன்படுத்துவதற்கான சிறந்த வழிகள்  என்ன?
Likes4 Likes|
Read time5 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • இன்டிமேட் வாஷ் என்பது பெண்களின் பிறப்புறுப்புப் பகுதியில் உள்ள பிஎச் அளவை 3.5 முதல் 4.5 வரை மெயின்டெயின் செய்து நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட உதவும் ஒரு அத்தியாவசியமான தயாரிப்பாகும்.
  • ஓர் இன்டிமேட் வாஷ் வாங்கும்போது இயற்கை மூலப்பொருட்கள், சோப்பு இல்லாதது, ஈரப்பதமூட்டும் தன்மை மற்றும் செயற்கை வாசனை இல்லாதது போன்றவற்றைச் சரிபார்த்து வாங்க வேண்டும்.
  • இன்டிமேட் வாஷை மிதமான அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்; அதிகமாக பயன்படுத்தினால் வறட்சி, எரிச்சல் மற்றும் நீண்ட கால சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • சிறந்த இன்டிமேட் வாஷை எப்படி தேர்ந்தெடுப்பது? Explore our Baby Lotion (100 ml) + Baby Soap (75 gm).
Baby Lotion (100 ml) + Baby Soap (75 gm)
Baby Lotion (100 ml) + Baby Soap (75 gm)
Rating4.4
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Rating3.9
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Rating4.7

யாரோ மிகச் சரியாகச் சொன்னார்கள்: ஓர் இன்டிமேட் ஹைஜின் வாஷ் என்பது ஒரு பெண்ணின் சிறந்த தோழி என்று! பிறப்புறுப்பு ஈரப்பதமாக இருப்பதால் அந்தப் பகுதியில் பல்வேறு தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அந்தப் பகுதியை அமிலத் தன்மையுடன் வைத்திருப்பதே நோய்க்கிருமிகளை எதிர்க்க சிறந்த வழியாக இருக்கும்.

இந்த அமிலம் பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் போன்ற பல்வேறு நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. பெண்களுக்கான மிகவும் பொருத்தமான இன்டிமேட் வாஷ் இந்த பிஎச் அளவை 3.5 முதல் 4.5 வரை வைத்திருக்க உதவும்.

பிறப்புறுப்பில் துர்நாற்றம், அரிப்பு, வறட்சி மற்றும் எரிச்சல் மற்றும் பிறப்புறுப்பின் ஒட்டுமொத்த பராமரிப்புக்கும் பாதுகாப்பிற்கும் ஓர் இன்டிமேட் வாஷ் நிச்சயம் உங்களுக்கு உதவும்.

இன்டிமேட் வாஷ் வாங்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவை

ஓர் இன்டிமேட் ஹைஜின் வாஷ் வாங்கும்போது நினைவில் வைத்திருக்க வேண்டிய சில அத்தியாவசியமான குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. மருத்துவருடன் கலந்தாலோசிப்பது சிறந்த இன்டிமேட் வாஷை உங்களுக்கு வாங்க உதவும். இது பாதுகாப்பை உறுதி செய்வதோடு நன்மை தீமைகளை புரிந்துகொள்ளவும் உதவும். சில முக்கியமான குறிப்புகள்:

இயற்கை பொருட்கள் அவசியம்

ஓர் இன்டிமேட் வாஷ் வாங்கும் போது விலை மிக முக்கியமான காரணி அல்ல. சில நேரங்களில் மலிவான பொருட்கள் கூட பயன்படுத்தப்படும் பொருட்களின் அடிப்படையில் சிறப்பாக இருக்கும். இயற்கை மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்பது தான் முக்கியம். வண்ணம் அல்லது நறுமணம் போன்ற செயற்கை பொருட்கள் இல்லாமல் தயாரிக்கப்பட்ட இயற்கையான பொருட்களுக்கு எப்போதும் இங்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

செயற்கை மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட ஒரு பொருளை வாங்கி பயன்படுத்துவதால் தொற்று, வீக்கம் அல்லது நச்சுகளின் வளர்ச்சியை அது ஏற்படுத்தக்கூடும். இது உங்களுக்கு எந்த செளகரியத்தை வழங்குவதையும் விட அதிக தீங்குதான் விளைவிக்கும்.

ஈரப்பதமாக்குதல் என்பது ஓர் இன்றியமையாத பகுதியாகும்

அத்தகைய தயாரிப்புகளில் ஈரத்தன்மை இல்லாமல் இருப்பது ஒரு பிரச்சனையாக உள்ளது. அனைத்து இன்டிமேட் ஹைஜின் வாஷ் பொருட்களும் சென்சிடிவ் பகுதிகளை ஈரப்பதமாக்குவதில்லை. இது அரிப்பு மற்றும் வறட்சியையும் ஏற்படுத்தும். பெண்கள், குறிப்பாக கோடைக்காலத்தில், அதிக வியர்வை காரணமாக இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

அத்தகைய சூழ்நிலையில், வியர்வை மற்றும் அழுக்குகளை அகற்றும் பொருட்களை பயன்படுத்தினால். அது சென்சிடிவான பகுதிகளில் ஈரப்பதமின்மையை ஏற்படுத்திவிடும். அது நீண்ட கால நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தவும் வழிவகுத்துவிடும். எனவே, கிளிசரின் அல்லது ஈரப்பதமூட்டும் பொருட்கள் உள்ள இன்டிமேட் வாஷ் வகைகளைத் தேர்ந்தெடுப்பது இங்கே கட்டாயமாகிறது.

சோப்பு இல்லாதது பாதுகாப்பானது

இதுபோன்ற இன்டிமேட் ஹைஜின் வாஷ் தயாரிப்புகள் அவ்வளவு பிரபலமில்லாமல் இருந்தபோது சோப்புகள் பயன்படுத்தப்பட்ன. இன்டிமேட் ஹைஜின் வாஷ் தயாரிப்புகள் அப்போது உற்பத்தி செய்யப்படவில்லை அல்லது விளம்பரப்படுத்தப்படவில்லை மற்றும் முழுமையாகப் பயன்படுத்தப்படவுமில்லை. எனவே, அத்தகைய தயாரிப்புகள் சந்தைக்கு வந்தபோது, ​​​​பிஎச் பேலன்ஸ் மற்றும் அமிலத் தன்மையை மெயின்டெயின் செய்வது முக்கியமான பயன்பாடாக இருந்தது. எனவே, சோப்பு இல்லாத பொருட்களைப் பயன்படுத்துவது அவசியம். இது வறட்சியை ஏற்படுத்தாது மற்றும் எரிச்சல் மற்றும் அசௌகரியத்தை தடுக்கிறது.

செயற்கை வாசனை தவிர்க்கப்பட வேண்டும்

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இயற்கை பொருட்கள்தான் பயன்படுத்த சிறந்தவை. சில இன்டிமேட் ஹைஜின் வாஷ் செயற்கை வாசனை திரவியங்களை கொண்டுள்ளது. இது இறுதியில் நச்சுகளை உருவாக்கி, சருமத்தை கருமையாக்கும்.

பயன்பாடு

பெண்களுக்கான ஓர் இன்டிமேட் வாஷ் வாங்கப்படும்போது இந்த குறிப்புகளை எல்லாம் சரிபார்த்து வாங்க வேண்டும். எனவே, மைலோ கேர் இன்டிமேட் வாஷ் போன்ற பெண்களுக்கான சிறந்த ஹைஜின் வாஷ் தயாரிப்புகள், சென்சிடிவான பகுதியில் கிருமிகள் மற்றும் வியர்வையை நீக்கி, நச்சுகளை அகற்றுகிறது.

இது சரியான பிஎச் அளவு மற்றும் அமிலத் தன்மையை மெயின்டெயின் செய்ய உதவுகிறது. இத்தகைய பொருட்கள் ஒரு செயற்கை வாசனையை உருவாக்க பயன்படுத்தப்பட வேண்டும். இவை ஏற்கனவே உள்ள நச்சுப் பொருட்களுடன் கலந்து நன்மையை விட அதிக தீங்குகளை உருவாக்கக்கூடும்.

அதை எப்படி பயன்படுத்துவது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம். ஓர் இன்டிமேட் வாஷை ஒருபோதும் அதிகமாக எடுத்து பயன்படுத்தாதீங்க. இது முக்கியமான பாயிண்ட்டாக நினைவில் கொள்ளுங்க. தனிப்பட்ட சுகாதாரத்தின் கூடுதல் பகுதியாக இது பேலன்ஸ் செய்யப்பட வேண்டும். அளவுக்கு அதிகமாக இன்டிமேட் வாஷைப் பயன்படுத்தினால், அது அந்தப் பகுதியில் வறட்சியை ஏற்படுத்தி, எரிச்சலை ஏற்படுத்தும்; நீண்ட கால பயன்பாடு அந்தப் பகுதியில் அதிக சேதத்தை உருவாக்க வாய்ப்புள்ளது. எனவே மருத்துவரிடம் முறையான ஆலோசனையைப் பெற்ற பிறகு, அதை மிதமான அளவு பயன்படுத்துவது அவசியமாகிறது.

மலத்தை வெளியேறும் பகுதியில் உள்ள கிருமிகள் பிறப்புறுப்பு பகுதியை அடைவதைத் தடுக்க, சிறிய அளவில் பிறப்புறுப்புப் பகுதியில் இதை பயன்படுத்த வேண்டும். சரியாக குறைந்த அளவு எடுத்து பயன்படுத்திய பிறகு, அதை முழுமையாக கழுவ வேண்டும்.

முழுவதுமாக கழுவிய பிறகு, அதை ஒரு மென்மையான துண்டைப் பயன்படுத்தி நன்கு துடைக்க வேண்டும். இதை வாரத்தில் சில நாட்கள் அல்லது தினமும் குளிக்கும்போது கூட செய்யலாம். மாதவிடாய் நாட்களில், ​​இன்டிமேட் வாஷ் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் உங்களுக்கு மாதவிடாய் ஏற்படும்போது இது இயற்கையான சுத்திகரிப்பு முறையைத் தடுத்துவிடுகிறது.

இதையும் படிக்கலாமே! - பிரசவத்திற்கு பிறகான பிறப்புறுப்பு தொற்று( பியூர்பெரல் செப்சிஸ்): அறிகுறிகள், காரணங்கள், அபாயங்கள் மற்றும் சிகிச்சை

முடிவுரை

மாதவிடாய் நாட்களில் இயற்கையான சுத்திகரிப்பு பொருட்களுடன் பேடுகள் அல்லது டேம்பன்ஸை மாற்றுதல் மற்றும் நல்ல டயட் ஆகியவை ஹெல்த்தியான தனிப்பட்டசுகாதாரத்திற்கு அத்தியாவசியமானதாகும்.

மாதவிடாய் நாட்களில் ஓர் இன்டிமேட் வாஷை சுடு தண்ணீரைப் பயன்படுத்தியும் செய்யலாம். கூடுதலாக, ஒரு துண்டைப் பயன்படுத்தி துடைத்தல் மற்றும் ஹெல்த்தியான டயட்டை பின்பற்றுவது ஆகியவற்றின் மூலம் மாதவிடாய் ஒழுங்குமுறையின்மையை ஏற்படுத்தாமல் தடுக்கும்.

ஒவ்வொரு பெண்ணாலும் நம்பப்படும் தினசரி பராமரிப்பு

சென்சிடிவான பகுதிகளுக்கு மென்மையான, பிஎச் சமநிலையான இன்டிமேட் வாஷ் உங்கள் தினசரி ஹைஜின் ரொட்டினை எளிதாக்கும்.

Baby Lotion (100 ml) + Baby Soap (75 gm)

Baby Lotion (100 ml) + Baby Soap (75 gm)

Made Safe Australia Certified | Dermatologically Tested | Long Lasting 24 Hours Moisturization| Soothes Dryness

2669 Moms bought
₹199₹24418% Off
Rating
4.4
(15)
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

418 Moms bought
₹999₹154535% Off
Rating
3.9
()
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

2005 Moms bought
₹720₹104831% Off
Rating
4.7
(62)

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.